/indian-express-tamil/media/media_files/2025/04/13/ASnCJIJ2gH26OTZQiyvI.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/13/anupama-parameshwaran2-888136.jpg)
மலையாள திரைப்படமான பிரேமம் (2015) இல் மேரி ஜார்ஜ் என்ற முதல் பாத்திரத்திற்காக அவர் மிகவும் பிரபலமானவர். பின்னர் அவர் தெலுங்கு படங்களான சதமண பவதி (2017) மற்றும் வன்னாதி ஒகேட் ஜிண்டகி (2017) போன்றவற்றில் தோன்றினார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/13/anupama-parameshwaran3-218030.jpg)
தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக அனுபமா, அடுத்து அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/13/anupama-parameshwaran4-167744.jpg)
தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/13/anupama-parameshwaran5-203148.jpg)
இவர் முக்கியமாக தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னட படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிரதீப் ரங்கநாதன் உடன் 'டிராகன்' படத்தின் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/13/anupama-parameshwaran6-230973.jpg)
இவர் அவ்வப்போது இன்ஸ்டாக்ராம்மில் தனது புகைப்படங்களை ஷேர் செய்வதுண்டு. இப்போது டிராகன் படத்தில் ரொமான்டிக் ரோலில் நடித்திருந்த அனுபமா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/13/anupama-parameshwaran1-951025.jpg)
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வித்தியாசமான சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.