வீர தீர சூரன் பார்ட் 2
சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டஇயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீர தீர சூரன் 2'. மதுரையை கதைக்களமாக எடுக்கப்பட்ட இப்படம் 70 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து அசத்தியது. இப்படம் நேற்று (ஏப்ரல் 24) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த படங்களில், எல்2 எம்புரான், வீர தீர சூரன் 2 ஆகிய இரு படங்களும் திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியான நிலையில், ஒடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.