டெஸ்ட்
தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் டெஸ்ட். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் மீர ஜாஸ்மின், காளி வெங்கட், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 4-ந் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.