/indian-express-tamil/media/media_files/2025/04/12/HpOUEo2S3Onh0OOLXnan.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/12/gabriella-chena3-594440.jpg)
விஜய் டிவியின் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா.
/indian-express-tamil/media/media_files/2025/04/12/gabriella-chena5-202615.jpg)
நடன நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் கேப்ரியல்லா நடித்துள்ள இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே' இரண்டாவது சீசனில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/12/gabriella-chena1-985325.jpg)
சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து விஜய் டிவியின் புதிய சீரியலில் கமிட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/04/12/gabriella-chena6-580756.jpg)
சன் டிவியில் புதியதாக தொடங்க உள்ள சீரியலில் கேப்ரியல்லா நாயகியாக நடிக்க உள்ளதாகவும், ஹீரோவாக நடித்த ராகுல் ரவி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது.
/indian-express-tamil/media/media_files/2025/04/12/gabriella-chena2-218721.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/12/gabriella-chena7-291132.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/12/gabriella-chena4-569861.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/12/gabriella-chena8-539066.jpg)
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.