/indian-express-tamil/media/media_files/2025/03/07/SD56NxmOMEIKT0WEvKEH.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/07/hima-bindu-14-430633.jpg)
1999 ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் வரும் என் பேரு படையப்பா பாடலில் குழந்தையாக வந்த ஒரு நடிகை தான் ஹிமா பிந்து.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/hima-bindu-12-340576.jpg)
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக மாறியுள்ள இவர், இதயத்தை திருடாதே மற்றும் மந்தாகினி போன்ற தொடர்கள் மூலம் ஹிமா தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/hima-bindu-17-460495.jpg)
நந்தன் லோகநாதனுடன் இணைந்து நடிக்கும் இலக்கியா என்ற தமிழ் சீரியலில் நடித்த ஹிமா பிந்து அதில் இருந்து விலகினாலும் தற்போது சின்னத்திரையில் முன்னணியில் இருந்து வருகிறர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/hima-bindu-15-870135.jpg)
படையப்பா படத்தில், வைரமுத்து எழுதி ஏ.ஆர்,ரஹ்மான் இசையில் வெளியான "என் பேரு படையப்பா" பாடலில் குழந்தையாக இவர் நடித்திருப்பார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/hima-bindu-16-513537.jpg)
‘’பாசமுள்ள மனிதனப்பா நான் மீசை வைத்த குழந்தையப்பா’’ வரிகள் வரும்போது ரஜினிகாந்த் ஒரு குழந்தை முகமாக மாறுவார். அப்போது வரும் குழந்தை தான் ஹீமா பிந்து.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/hima-bindu-13-363848.jpg)
சீரியல்களில் நடித்து வந்த ஹிமா பிந்து தற்போது லாரன்ஸ் இயக்கி வரும் காஞ்சனா படத்தின் 4-வது பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/hima-bindu-1-416053.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹீமா பிந்து தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.