/indian-express-tamil/media/media_files/2025/05/01/95h7rUTNYCE2KwILQgTi.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/01/mmh6-193174.jpg)
நடிகை மதுமிதா.எச். கர்நாடகாவில் பிறந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஷானி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/mmh2-901273.jpg)
புட்டமல்லி, ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த மதுமிதா, ஜீ தமிழின் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/mmh1-555481.jpg)
இந்த சீரியலில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிரியாத வரம் வேண்டும் சீரியல் 2020-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், நம்பர் ஒன் காடலு என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/mmh5-484312.jpg)
இந்த சீரியல் 2022-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதன்பிறகு சன்டிவியில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/mmh4-490926.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மதுமிதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/mmh3-982882.jpg)
தற்போது எதிர்நீச்சல் 2 சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் மதுமிதா நடித்த ஜனனி கேரக்டருக்கு வேறொரு நடிகை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/mmh7-601353.jpg)
தற்போது இவர் ஸ்ரீலங்காவில் இருந்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.