/indian-express-tamil/media/media_files/2025/03/23/Kw2LQu5yESJWPYh6JQC6.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/23/sunitha-srinivas4-490371.jpg)
சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்களின் இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/03/23/sunitha-srinivas3-448937.jpg)
பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஏறக்குறைய அனைத்து சீரியல்களுமே ஒரே மாதியான கதைக்களத்துடன் தான் ஒளிபரப்பி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/23/sunitha-srinivas1-835024.jpg)
அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட சீரியலை எடுத்துக்கொண்டால், சன்டிவியின் வானத்தைப்போல, அதன்பிறகு ஜீ தமிழின் அண்ணா
/indian-express-tamil/media/media_files/2025/03/23/sunitha-srinivas8-640312.jpg)
அண்ணா சீரியல் ஜீ தமிழின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் சீரியல். 4 தங்ககளுக்கு அண்ணாக இருக்கும் ஹீரோ பற்றிய கதை.
/indian-express-tamil/media/media_files/2025/03/23/sunitha-srinivas2-857012.jpg)
அம்மா இல்லாத தனது தங்கைகளுக்கு அம்மாவாக இருந்து எப்படி வளர்த்து ஆளாக்குகிறார் என்பதை அடிப்படையாக வைத்து இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/23/sunitha-srinivas5-163132.jpg)
அண்ணா சீரியலில் சண்முகத்தின் முதல் தங்கை ரத்னா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை சுனிதா
/indian-express-tamil/media/media_files/2025/03/23/sunitha-srinivas7-155458.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/23/sunitha-srinivas6-152307.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.