/indian-express-tamil/media/media_files/2025/03/29/RsN6dWtPwllghc6utfbn.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/29/salma-arun-recent8-861205.jpg)
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/29/salma-arun-recent6-818041.jpg)
வெற்றி வசந்த் கோமதி பிரியா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/29/salma-arun-recent5-449324.jpg)
இந்த சீரியலில் ரோஹினி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் சல்மா அருண். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவாக ரோஹினி பொய் சொல்லி, மனோஜ் 2-வது திருமணம் செய்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/29/salma-arun-recent4-259244.jpg)
இவர் எப்போது தனது மாமியாரிடம் மாட்டுவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், கடந்த வார எப்சோட்டில் இவர் மாட்டிக்கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/29/salma-arun-recent2-534811.jpg)
தற்போது இவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது குறித்து மாமியார் குடும்பம் கண்டுகொள்ளாத நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/29/salma-arun-recent3-859815.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/29/salma-arun-recent7-656016.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சல்மா அருண் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/29/salma-arun-recent1-752196.jpg)
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.