
விஜே விஷால் விஜய் டிவியில் ஜோடி no1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவரின் முதல் சீரியல் பயனம் பாக்கியல்ட்சுமி தான்

விஜே விஷாலுக்கு அதிகப்படியான பெண் ரசிகைகள்

விஷால் பைக் ரைடரும் கூட

இவரின் டிக் டாக்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளும் உண்டு

விஜே விஷால் கூடிய விரைவில் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கிறார்.