New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/22/PB09vOnoAa170wi6WrVR.jpg)
எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட், இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது தசை வலி, மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் தோல் எரிச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது. குடை பற்றி மருத்துவர் தீபா கூறுவதை கேட்போம்