கொத்தமல்லி கீரையை எளிமையான முறையில் துவையலாக அல்லது ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது அதன் சத்துகள் நமக்கு கிடைக்கும். இதனை ஜூஸாக தயாரிக்க வேண்டுமானால் கொத்தமல்லி இலைகளுடன் இஞ்சி, தண்ணீர், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதில் நைட்ரஸ் ஆக்ஸைட் இருப்பதால் விறைப்பு தன்மை குறைபாட்டை இது சரியாக்கும்.