/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-162841-2025-07-08-16-29-06.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/18/screenshot-2024-12-18-155757.png)
இந்த நடிகைக்கு, 23 வயது ஆகிறது. இவர் பெரும்பாலும் நடித்தது தெலுங்கு திரைப்படம்தான். மாடல் அழகியாக இருந்து, பின்னர் நடிகையாக மாறியவர் இவர்.
/indian-express-tamil/media/media_files/2024/12/18/screenshot-2024-12-18-155807.png)
சிறு வயதில் இருந்து பரதம், பயின்ற இவர் MBBS பட்டம் பயின்றிருக்கிறார். இந்த நடிகை, இதுவரை ராம் பொத்தினேனி, பாலையா, மகேஷ் பாபு உள்ளிட்டோரின் படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/screenshot-2024-11-23-121437.png)
இன்னும் திருமணம் ஆகாத இந்த நடிகை, அதற்குள்ளாக 3 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். அவர் 2022ஆம் ஆண்டு 2 மாற்றுத்திரனாளி குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/screenshot-2024-11-23-121433.png)
அந்த நடிகையின் பெயர் ஸ்ரீலீலா. இவரை “மார்தப்பட்டி” பாடலில் அனைவரும் பார்த்திருப்போம். இப்போது, தென்னிந்தியாவின் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-163004-2025-07-08-16-30-45.png)
அழகு, அறிவை தாண்டி, ஸ்ரீலீலாவிற்கு நிறைய இரக்க குணமும் இருக்கிறது. தனதுக்கு 21 வயதாக இருந்த போதே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்த இவர், தற்போது மூன்றாவதாக ஒரு குழந்தையையும் தத்தெடுத்து இருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-163011-2025-07-08-16-30-45.png)
ஸ்ரீலீலா, இவ்வாறு குழந்தைகளை தத்தெடுத்துள்ளது மக்களை கவர்ந்திருக்கிறது. இவர், இந்த குழந்தைகளோடு நேரம் செலவிடும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாவது வழக்கம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-163234-2025-07-08-16-32-51.png)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.