New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/12/8c9MVyel3SklmkTf4l1a.jpg)
உடலுக்குப் போதுமான ஓய்வு இல்லாத போது உடல் வலியால் பாதிக்கப்படலாம். அதற்க்கான தீர்வாக இந்த ஒரு டீ போதும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார். இந்த பதிவில் அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.