New Update
பெருஞ்சீரகம் எடை இழப்புக்கு உதவுமா...எப்படி என்று தெரிஞ்சிக்கோங்க!
உடல் எடையை குறைக்க நீங்கள் பெருஞ்சீரகம் தேநீர் அல்லது பெருஞ்சீரகம் விதை தண்ணீர் குடிக்கலாம். பெருஞ்சீரகம் தண்ணீர் தயாரிக்க, நீங்கள் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகளை 200 மில்லி தண்ணீரில் 2-3 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம்.
Advertisment