New Update
/indian-express-tamil/media/media_files/fG7XECYe2GtEFlkcriyV.jpg)
உங்களுக்கு முடி உதிர்வு ஏற்பட்டால், கறிவேப்பிலை மற்றும் வெந்தய விதைகளை உங்கள் தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்க வேண்டும். இது நம் முடி உதிர்வை கணிசமாகக் குறைப்பது மட்டுமல்லாமல், அதை தடுக்கவும் செய்யும்.