New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/08/POzhAg9MZOdp2i4woxLt.jpg)
வெந்தயத்தில் நீர், நார்ச்சத்து மற்றும் குடல் தாவரங்களை மேம்படுத்த உதவும் பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு அளிக்கு பல நன்மைகள் பற்றி மருத்துவர் நித்யா கூறுவதை இந்த பதிவில் பார்க்கலாம்.