/indian-express-tamil/media/media_files/2025/04/25/8BNtfKN4n1tYPByKWGm2.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/25/5WyqsTX4pkl0fE8vEBD0.png)
A Tragedy Foretold: Flight 3054
2007ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் 199 பயணிகள் உயிரிழந்ததை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மினி வெப் தொடர் A Tragedy Foretold: Flight 3054. இத்தொடர் 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/04/25/v9OVT4PS9VBA4ulT0wkR.png)
Bullet Train Explosion
ஜப்பானில் உள்ள புல்லட் ரயிலில் கேடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி அரசிடம் பணம் கேட்டு மிரட்டும் கும்பல், ரயில் பயணிகள் தப்பித்தனரா இல்லையா என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படம் நேற்று 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/04/25/094EvawibsimDRc05cYn.png)
Havoc
திரில்லர், க்ரைம், போதை பொருள் கடத்தல், சஸ்பென்ஸ், ஆக்ஷன், க்ரைம், மிஸ்ட்ரி ஆகிய ஜெனரல் உருவாகியுள்ள திரைப்படம் Havoc. போதை பொருள் கடத்தல் மற்றும் அதனை சுற்றி நடக்கும் த்ரில்லர் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். இப்படம் 25ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/04/25/oxEq0eBAqzoFbTZyzSeK.png)
You
2018ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் வெப் தொடர் You. ரொமான்ஸ், சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், திரில்லர் ஆகிய ஜெனரல் வெளியாகி ரசிகர்களை ஈர்க்கும் இத்தொடரின் 3வது சீசன் இன்று 24ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/04/25/1FmJTFii5f20LMKivaEP.png)
Jewel Thief: The Heist Begins
ஆக்ஷன், அட்வென்ச்சர், திரில்லர் கதைக்களத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம் Jewel Thief: The Heist Begins. இப்படம் நாளை 25ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.