ஃபார்முலா 1 கார் பந்தயதை கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஹாலிவுட் திரைப்படம் F1: The Movie. கார் பிரியர்களுக்கு ஏற்ற இப்படம் இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
2/6
இயக்குநர் என். அரவிந்தன் இயக்கத்தில் பிரித்விராஜ் ராமலிங்கம், மைனா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'குட் டே'. இப்படம் இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
3/6
திருவள்ளுவரின் வாழ்க்கை கதையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் 'திருக்குறள்'. இயக்குநர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த காலத்தை கண்முன் நிறுத்தும் இப்படம் இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
Advertisment
4/6
விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'கண்ணப்பா'. பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
5/6
விக்ரம் பிரபு, ராமேஷ் திலக், சுஷ்மிதா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லவ் மேரேஜ்'. ஹீரோவுக்கு பெண் தேடும் குடும்பத்தினர், எப்போது நடக்கும் கலாட்டாக்களே இப்படத்தின் சுவாரசியமான என்டேர்டைனிங் கதைக்களம். இப்படம் இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
6/6
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் 'மார்கன்'. சமுத்திரக்கனி, பிரிகிடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படம் இன்று பெரும் எதிர்பார்ப்புடன் தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news