2009 ஆம் ஆண்டு தனது 34 வது பிறந்தநாளில், ப்ரீத்தி 34 ஆதரவற்ற சிறுமிகளை ரிஷிகேஷில் உள்ள ஒரு அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்தார். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், "இது எனக்கு ஒரு விலைமதிப்பற்ற அனுபவம். இந்தக் குழந்தைகளின் பொறுப்பை நான் ஏற்க விரும்பினேன்." ப்ரீத்தி ஆண்டுக்கு இரண்டு முறை ரிஷிகேஷ் சென்று இந்த குழந்தைகளை சந்தித்து அவர்களின் கல்வியில் முழு அக்கறை காட்டி வருகிறார்.