New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/04/M7t8B3yHdrE2GydbOAtl.jpg)
சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக பரவி வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.