New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/16/rithik-roshan-3-2025-07-16-12-54-57.jpg)
ரஜினி மற்றும் ஸ்ரீதேவியுடன் 1986 ஆம் ஆண்டு வெளியான பகவான் தாதா திரைப்படத்தில் ரஜினியின் தத்தெடுக்கப்பட்ட மகன் கோவிந்தாவாக நடித்த சிறுவன் இன்று பாலிவுட்டில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.