பாலிவுட் சினிமாவில் முக்கிய நாயகியாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாரிசு நடிகையான இவருடைய சொத்து மதிப்பு மட்டும் ரூ. 1000 கோடியை தாண்டியதாக தகவல்கள் பரவி வருகிறது.
2/4
இவ்வளவு பெரிய பணக்கார நடிகை யார் தெரியுமா? ஆம் அவர் தான் 80’களில் கலக்கிய நடிகை ஸ்ரீதேவி மற்றும் பெரிய சினிமா தயாரிப்பாளரின் மகள் ஜான்வி கபூர்.
3/4
இளைஞர்களின் மனதை கவர்ந்த ஹீரோயின் நடிகை ஜான்வி கபூரே சிறுவயது புகைப்படம் தான் அது. பாலிவுட் திரையுலகில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஜான்வி கபூரின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
4/4
ஜான்வி தனது படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக 'குன்ஜன் சக்சேனா' படத்தில் அவரது யதார்த்தமான நடிப்பு பரவலான கவனத்தைப் பெற்றது.