சவுத் இந்தியன் நடிகை; ரீ- என்ட்ரியில் ஹிட் கொடுத்தவர்: தமிழில் அஜித் படம் தான் கடைசி!
சிறுவயது புகைப்படங்களில் அடையாளம் காண முடியாதவராக இருக்கும் இந்த நடிகை யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? தமிழில் அஜீத் படத்தில் தான் இவர் கடைசியாக நடித்தார்.
சிறுவயது புகைப்படங்களில் அடையாளம் காண முடியாதவராக இருக்கும் இந்த நடிகை யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? தமிழில் அஜீத் படத்தில் தான் இவர் கடைசியாக நடித்தார்.
பிரபலங்கள் பெரும்பாலும் தங்கள் கிளாமர் காட்சிகளால் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் சமீபகாலமாக நடிகை பாவனா சிறுவயதில் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2/4
பாவனா தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு எனப் பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். 16 வயதிலேயே 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'நம்மல்' என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரின் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பிற்கான ஜூரி விருதை கேரள அரசு வழங்கியது.
3/4
2006 ஆம் ஆண்டு 'சித்திரம் பேசுதடி' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'வெயில்' திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றார். தமிழில் 'தீபாவளி', 'ஜெயம் கொண்டான்', 'அசல்' போன்ற படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தன.
Advertisment
4/4
இவர் இரு முறை கேரள மாநில திரைப்பட விருதை பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.