New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/16/tailor-feat-830578.webp)
/indian-express-tamil/media/media_files/2025/06/16/tailor-puzzle-339669.jpg)
1/3
படத்தில் மறைந்திருக்கும் வித்தியாசங்களை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சுவாரசியாமான ஒன்றாகும். அப்படியாக இதில் மறைந்திருக்கும் 3 வித்தியாசங்களை 35 விநாடிகளில் கண்டுபிடியுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/06/16/tailor-puzzle-339669.jpg)
2/3
ஒரு தையல்காரர் துணையை வெட்டுகிறார். படங்கள் இரண்டு பக்கமும் வேறுபட்டு காட்டப்பட்டுள்ளது. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். உங்களுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/06/16/tailor-sol-835834.jpg)
3/3
ஒன்று, இரண்டு, மூன்று......முப்பத்து நான்கு, முப்பத்து ஐந்து, இதோ கண்டுபிடித்து விட்டீர்களா வித்தியாசத்தை? விடை: தலைமுடி, துணி மற்றும் மேசை இடைவேளை, கைவிரல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.