New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-170217-2025-07-29-17-02-43.jpg)
இன்றைய சினிமா உலகில் ரிலீசாகும் அணைத்து படங்களுக்கும் பார்ட் 2 ரெடியாக உள்ளது. அனால் முதன் முதலில் தமிழ் சினிமாவில் வெளியான பார்ட் 2 திரைப்படம் எது தெரியுமா? அதை பற்றி பார்ப்போம். அதற்க்கு தொடக்க புள்ளியாக இருந்தது கமல் ஹசான் தான்.