New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/10/rebQ87xx2YDwscxjrbSA.jpg)
‘லீமா பீன்ஸ்’ எனப்படும் பட்டர் பீன்ஸில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன. நீங்கள் ஜிம்முக்கு போகிறவராக இருந்தால் இந்த உணவு உங்களுக்கு நல்ல புரத சதை கொடுக்கும்