கருவுறுதலின் போது, ஹார்மோன் உற்பத்தியை ஆதரிக்க கோழி, பன்னீர் மற்றும் பீன்ஸ் போன்ற தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். கால்சியம் சத்து குறைப்பாட்டை தடுக்க பால், கீரைகளை தினமும் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த ஜிங்க் சத்து நிறைந்த முழு தானியங்கள், பருப்புகள் மற்றும் பாதம், பிஸ்தா உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.