New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/15/1obQeSBOcRlsqoO5Y1FV.jpg)
தாடி மற்றும் மீசை வளர்ச்சியை ஊக்குவிக்க, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவில் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக, பயோட்டின் அதிகம் உள்ள உணவுகள் , வைட்டமின் டி , வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் நன்மை பயக்கும்