New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/17/istockphoto-1172767690-612x612-1-2025-07-17-22-50-06.jpg)
சில சைபர் குற்றவாளிகள் நம்முடைய அறியாமையை பயன்படுத்தி, அவசரமாகப் பணம் தேவைப்படும்போது தங்கள் வலையில் விழும் பயனர்களிடமிருந்து பணம் பறிக்கிறார்கள். அதில் எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருப்பது என்று பார்க்கலாம்.