New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/23/CjXNYjaakSNq1wblGYxt.jpg)
முக்கியமான தாதுவான மக்னீசியத்தை நாம் பல உணவுகள் மூலமும் பெறலாம். குறிப்பாகப் பழங்கள், மெக்னீசியத்தை வழங்கும் சுவையான ஆதாரங்களாகும். மெக்னீசியம் நிறைந்த 6 பழங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.