புகைப்படத் தொகுப்பு மொத்த கொழுப்பையும் கரைக்கும் இந்தப் பயிற்சி... நின்னுக்கிட்டே இப்படி செய்து பாருங்க; செம்ம ரிசல்ட் இருக்கு! உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை எழுந்ததும் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான பயிற்சிகளை குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். Written by Mona Pachake உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை எழுந்ததும் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான பயிற்சிகளை குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். Mona Pachake 09 Jun 2025 14:09 IST Follow Us New Update 1/5 முதலும் இப்படி நேராக நின்று ஒற்றை காலை முன்னெடுத்து வைக்க வேண்டும் 2/5 பிறகு இரண்டு கைகளையும் பின்னோக்கி வீசி சுழற்ற வேண்டும். 3/5 அதன் பிறகு முன்னோக்கியும் சுழற்ற வேண்டும். Advertisment 4/5 இந்த பயிற்சியை தினமும் எந்த வயதினரும் செய்து பழகலாம். 5/5 இதனை 10 முறை மூன்று செட்களாக செய்ய வேண்டும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Read the Next Article