புகைப்படத் தொகுப்பு வெயிட் குறைக்கணும்... ஆனா பயிற்சிக்கு நேர இல்லையா? இத மட்டும் ட்ரை செஞ்சு பாருங்க; செம்ம ரிசல்ட் இருக்கு! உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை எழுந்ததும் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான வழிமுறைகள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். Written by Mona Pachake உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை எழுந்ததும் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான வழிமுறைகள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். Mona Pachake 08 Jun 2025 22:08 IST Follow Us New Update 1/5 முதலில் நேராக நின்று காய்க்ளை தூக்கி கால் பாதங்களையும் லேசாக தூக்க வேண்டும் 2/5 அடுத்தபடியாக இப்படி உடலை கீழிறக்கி கைகளை பின்னோக்கி எடுத்துட்டு போக வேண்டும் 3/5 இந்த பயிற்சியை 10 முறை 3 செட்களாக செய்ய வேண்டும். Advertisment 4/5 தினமும் இந்த பயிற்சியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் செய்யலாம். 5/5 இந்த பயிற்சியை செய்தால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் உங்கள் உடலில் உள்ள வலி அப்படியே நீங்கிவிடும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Read the Next Article