New Update
/indian-express-tamil/media/media_files/0IkgCKdmZxjMgtQc0OvB.jpg)
Gabriella Charlton Vietnam
சமீபத்தில் வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா சென்ற கேப்ரியல்லா அங்கு கேட் பா தீவு, சாபா மோனா வியூ, டிரெயின் ஸ்ட்ரீட், புத்த கோவில் என பல இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். அந்த போட்டோஸ்
Gabriella Charlton Vietnam