தமிழக அரசு, காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு துறையின் கடும் கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் விநாயகர் சிலை வாங்க இந்த ஆண்டு தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கும் சிலை தயாரிப்பாளர்கள், புக்கிங் செய்து சென்ற விநாயகர் சிலையையும் கேன்சல் செய்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.