New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/07/kaCf2H2dPaMk2fJvlWWM.jpg)
நாம் அனைவருக்கும் தொப்பை போடும் பிரச்னை இருக்கிறது. இன்றைய சூழலில் நாம் சாப்பிடும் உணவு, வழக்கை முறை எல்லாமே இதற்க்கு காரணமாக இருக்கலாம். அதை எவ்வாறு குறைப்பது என்று விளக்குகிறார் மருத்துவர் ஷர்மிகா