New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/16/GkkxjuZV8rk5O6q0PVEn.jpg)
கால்களில் எரியும் உணர்வு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் என்ன என்று பார்த்தால், நரம்பு சேதம், மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை தான். அதை சரி செய்வதற்கு சிம்பிள்ளான சில குறிப்புகளை விளக்கியுள்ளார் மருத்துவர் அறிவழகன்