New Update
உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங்கின் பிறந்தநாள் இன்று!
கொஞ்சம் கிரிக்கெட் அறிவு உள்ள எவருக்கும் யுவராஜ் சிங் என்ற பெயர் அறிமுகம் தேவையில்லை. புற்றுநோயை எதிர்த்துப் போராடி மீண்டும் அணிக்கு திரும்பியவர், நான்கு வருட இடைவெளியில் இரண்டு உலகக் கோப்பைகளை இந்தியா வெல்ல உதவிய வீரரும் ஆவார்.
Advertisment