New Update
/indian-express-tamil/media/media_files/9BtaWsVUTP24OrgZPHyd.jpg)
தினை குறைந்த பராமரிப்பு மற்றும் வறட்சியை எதிர்க்கும் தானியமாகும். இந்த தானியமானது இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.