New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/15/Q84YyJ5oOYA1AhtHFcJf.jpg)
இஞ்சியால் பல நன்மைகள் இருக்கின்றன. அது வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்லது, சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கிறது, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் ராஜலட்சுமி விரிவாக கூறியுள்ளார்.