New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/22/66HFgynt6T6ezn7Wq1Hc.jpg)
கொரிய பெண்கள், ஆண்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரின் சருமமும் கண்ணாடி போல பளபளப்பாகவும் மென்மையாகவும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அது போன்ற கிளாஸ் ஸ்கின் பெற நீங்கள் இதை செய்தால் போதும்.