New Update
1/4
பட்ஜெட்டில் வரிச் சலுகை அறிவிக்கப்பட்ட பிறகு தங்கம் விலை கணிசமாக குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் சில நாட்கள் விலை உயர்வாக இருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.
2/4
22 கேரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,660, ஒரு சவரன் ரூ. 80 குறைந்து ரூ.53,280 விற்பனை செய்யப்படுகிறது.
3/4
இதுபோன்று 18 கேரட் தங்கம் விலை ரூ. 8 குறைந்து ஒரு கிராம் ரூ.5456-க்கும், ஒரு சவரன் ரூ. 64 குறைந்து ரூ.43648-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
4/4
வெள்ளி விலை ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.92.00க்கும் ஒரு கிலோ ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.