புகைப்படத் தொகுப்பு இன்று தங்கத்தின் விலை ரொம்பவே கம்மி: விலை நிலவரம் இதோ சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. Written by WebDesk சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. WebDesk 23 Aug 2024 11:06 IST Follow Us New Update 1/3 சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 20 குறைந்து ரூ.6,660-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,280 விற்பனையாகி வருகிறது. 2/3 . 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.7,115-க்கும் ,ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.56,920-க்கும் விற்பனையாகி வருகிறது. 3/3 வெள்ளி ஒரு கிராம் 30 பைசா குறைந்து, ரூ.91.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,700-க்கு இன்று விற்பனை வருகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Read the Next Article