New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/26/wWiQIygpnfHwVb5vLLL4.jpg)
தங்கத்தின் விலை ரூ. 8000-க்கு கீழ் இறங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான விளக்கத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.