New Update
/indian-express-tamil/media/media_files/j7EL4PtvGU3VFIpPiqND.jpg)
கடந்த ஒரு வாரமாக உச்சத்தை எட்டி வந்த தங்கம் விலை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு 4 நாட்களாக மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,600 குறைந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.