New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/14/Qhp36Tl4msqM6c9fDXc3.jpg)
மத்திய பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக பிப் 1 ஆம் தேதி காலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்திருந்த தங்கம் விலை மாலை ரூ. 360 அதிகரித்தது. அதன் பிறகு இன்று தங்கம் விலை மாறாமல் சவரன் ரூ. ரூ. 63, 520 க்கு விற்பனையாவது மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.