New Update
/indian-express-tamil/media/media_files/pOndNkW4UETl7AH9LxuA.jpg)
கடந்த ஒரு வாரமாக உச்சத்தை எட்டி வந்த தங்கம் விலை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது நகைப்பிரியர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.