New Update
/indian-express-tamil/media/media_files/ZGNIq0DUAm0EipXAgHKZ.jpg)
மத்திய பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக பிப் 1 ஆம் தேதி காலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்திருந்த தங்கம் விலை மாலை ரூ. 360 அதிகரித்தது. அதன் பிறகு இன்று சவரன் வரலாற்றில் முதல் முறையாக ரூ.63,000 த்தை கடந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு ஷாக்காக அமைந்துள்ளது.