/indian-express-tamil/media/media_files/1dqinIT19WrUyORdLO6a.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/01/1Dp8wcKJEEXgJRtamcTp.jpg)
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது
/indian-express-tamil/media/media_files/2025/03/19/tBTn9PX6GgU5aRi9EOFy.jpg)
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் தங்க நகைகள் வாங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/08/XWHPzitkR17k2PWC4tnW.jpg)
இந்தநிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. கிராம் ரூ. 8,775 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/18/ElHop9RCM7859M6U4ipZ.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.70,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/j6eJMkNkceAvM1m13vWy.jpg)
இதேபோல் வெள்ளி ஒரு கிராம் ரூ. 108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.