Today Gold Rate: ஒரே நாளில் 2 முறை அதிகரித்த தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த நகைப் பிரியர்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (மே 6) ஒரே நாளில் 2 முறை உயர்வு. இன்று காலை தங்கம் கிராமிற்கு ரூ.125 உயர்ந்து ரூ.9,025-க்கு விற்பனை; மாலையில் கிராமிற்கு மேலும் ரூ.75 உயர்ந்து, 9,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: