Gold Rate: மீண்டும் மீண்டும் குறையும் தங்கம் விலை... நகைப்பிரியர்கள் ஹாப்பி!

மத்திய பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக பிப் 1 ஆம் தேதி காலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்திருந்த தங்கம் விலை மாலை ரூ. 360 அதிகரித்தது. அதன் பிறகு இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: